எச்சச்சி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:53, 25 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (மதனாஹரன் பயனரால் ஹெஜ்ஜஜ்ஜி, எச்சச்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கிரந்த நீக்க...)
ஹெஜ்ஜஜ்ஜி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காயகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி க ம ப த ஸ் |
அவரோகணம்: | ஸ் நி த ப ம க ரி ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படி
- கீர்த்தனை : ராமச்சந்திர
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சச்சி&oldid=1094132" இலிருந்து மீள்விக்கப்பட்டது