கேரள அரசு
Appearance
தலைமையிடம் | திருவனந்தபுரம் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன் |
தலைமைச் செயலாளர் | டாக்டர். ஜாய் வாழைல், இ.ஆ.ப |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | ஏ.என்.ஷம்சீர் |
துணை சபாநாயகர் | சித்தயம் கோபகுமார் |
உறுப்பினர்கள் | 140 |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | கேரள உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | எஸ்.மணிகுமார் |
கேரள அரசு என்பது கேரள மாநிலத்தை ஆட்சிசெய்யும் அரசு. இது சட்டவாக்கம், நீதித் துறை, செயலாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஆளுநர்
[தொகு]- ஆளுநர்: மேதகு ஆரிப் முகமது கான்
- முதல்வர்: அமைச்சர் பிணறாயி விஜயன்