பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு
Appearance
பிரசியோடைமியம் நைட்ரேட்டு நீரேற்று
| |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10361-80-5 | |
ChemSpider | 176852 |
EC number | 233-796-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 498125 |
| |
பண்புகள் | |
Pr(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 326.92 கி/மோல் |
தோற்றம் | பச்சை நிற படிகங்கள் |
கரையும் | |
கரைதிறன் | அமீன், ஈதர், அசிட்டோநைட்ரைல் போன்றவற்றில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
H272, H302, H315, H318, H410 | |
P210, P220, P221, P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P310 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம்(III) சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு (Praseodymium(III) nitrate) என்பது Pr(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பச்சை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீரை நன்றாக உறிஞ்சி அறுநீரேற்றாக உருவாகிறது. முனைவுக் கரைப்பான்களில் பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு கரையும்.[1]
பயன்கள்
[தொகு]பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு ஒளிரும் காட்சி குழாய்களிலும் ஒளிர்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிரசியோடைமியம் மாலிப்டேட்டு தயாரிக்கப் பயன்படும் மீயொலி தொகுப்பு முறையில் பயன்படுத்தப்படுகிறது. இலந்தனைடு ஆக்சிசல்பைடு தயாரிப்பிலும் இது ஒரு பங்கு வகிக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "12909 Praseodymium(III) nitrate hydrate, 99.9% (REO)". Alfa Aesar. Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
- ↑ "Praseodymium nitrate". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |