புனே மாநகராட்சி
புணே மாநகராட்சி पुणे महानगरपालिका Puṇe Mahānagarpālikā | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 15 பிப்ரவரி 1950[1] |
முன்பு | புணே நகராட்சி (1857-1950)[2] |
தலைமை | |
ஆணையாளர் | |
மேயர் | |
துணை மேயர் [7] | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 162 |
அரசியல் குழுக்கள் | |
செயற்குழுக்கள் |
|
தேர்தல்கள் | |
First-past-the-post voting | |
தேர்தல்தேர்தல் | 1952[8] |
அண்மைய தேர்தல் | 21 பிப்ரவரி 2017[9] |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2022 (எதிர்பார்க்கப்படுகிறது) |
குறிக்கோளுரை | |
"वरं जनहितं ध्येयम" (சமசுகிருதம்) Varam janahitam dhyeyama (IAST) "For welfare of the public" | |
கூடும் இடம் | |
மாநகராட்சி கட்டிடம், சிவாஜி நகர், புனே | |
வலைத்தளம் | |
[2] |
புணே மாநகராட்சி (Pune Municipal Corporation (PMC, மராத்தி: पुणे महानगरपालिका, Puṇe Mahānagarpālikā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே பெருநகரத்தின் குடிமைப் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி ஆகும். தற்போது புணே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3.4 மில்லியன் குடியிருப்பாளர்களையும் கொண்டுள்ளது.[11][12][13] 1949 வரை நகராட்சியாக இருந்த புனே, 15 பிப்ரவரி 1950-இல் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது.[14] புணே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையில் துணை மேயர் மற்றும் 162 வார்டு உறுப்பினர்களால் ஆனது.[15] இதன் அன்றாட நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
அதிகார வரம்பு
[தொகு]புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான புனே மாநகராட்சியானது, புனே நகர்புற தாலுகாவின் பகுதிகளை உள்ளட்டக்கியது. புனே மாநகராட்சி காவல் துறை ஆணையாளராக இந்தியக் காவல் பணி அதிகாரி உள்ளார்.
சூலை 2017-இல் புனே நகரத்தைச் சுற்றியுள்ள 8.07 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட 11 கிராமப்புற பகுதிகளும், 2,78,000 மக்களும் புனே மாந்கராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது புனே மாநகராட்சி 331.26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.[11][12]
நிர்வாகம்
[தொகு]புனே மாநகராட்சியின் ஆட்சி மன்றக் குழு மேயர் தலைமையிலும், அன்றாட நிர்வாகம் ஆணையாளர் தலைமையிலும் மேற்கொள்ளப்படுகிறது.[16][17]
நிர்வாக மண்டலங்கள்
[தொகு]162 வார்டுகள் கொண்ட புனே மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக துணை ஆணையாளர் தலைமையில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகத்தின் கீழ் மூன்று வார்டுக் குழு அலுவலகங்கள் உதவி இயக்குனர்கள் தலைமையில் செயல்படும்,[18][19] வார்டுக் குழு அலுவலகம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வார்டுகளைக் கொண்டிருக்கும். [20]
இதனையும் காண்க
[தொகு]- புனே பெருநகரப் பகுதிகள்
- பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
- புனே கண்டோன்மென்ட்
- தேகு ரோடு கண்டோன்மென்ட்
- கட்கி கண்டோன்மென்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Political Information, Politics and Administration of Pune, Administration of Pune". 2007-09-27. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
- ↑ "68 years of Pune Municipal Corporation: Civic history with a legacy of game-changing schemes" (in en). HindustanTimes. 2018-02-15. https://www.hindustantimes.com/pune-news/68-years-of-pune-municipal-corporation-civic-history-with-a-legacy-of-game-changing-schemes/story-1tWyTmhcinOAcvOhtne7DK.html.
- ↑ "Saurabh Rao to take over as civic chief todaySaurabh Rao is new civic commissioner - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/saurabh-rao-to-take-over-as-civic-chief-todaysaurabh-rao-is-new-civic-commissioner/articleshow/63790904.cms.
- ↑ "Saurabh Rao appointed PMC chief, Naval Kishore Ram is new Pune district collector" (in en-US). The Indian Express. 2018-04-17. http://indianexpress.com/article/cities/pune/saurabh-rao-appointed-pmc-chief-naval-kishore-ram-is-new-pune-district-collector-5140337/.
- ↑ "Mukta Tilak, MBA, is Pune's first BJP mayor". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
- ↑ "Bal Gangadhar Tilak descendant, Mukta Tilak files nomination for Mayor post". The Financial Express (India). பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
- ↑ 7.0 7.1 "Siddarth Dhende is new deputy mayor of Pune Municipal Corporation" (in en-US). The Indian Express. 2017-06-15. http://indianexpress.com/article/cities/pune/siddarth-dhende-is-new-deputy-mayor-of-pune-municipal-corporation-4704500/.
- ↑ "History teaches PMC town planning lessons while expanding geography - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/history-teaches-pmc-town-planning-lessons-while-expanding-geography/articleshow/62923210.cms.
- ↑ "PMC Election Results 2017 highlights: BJP falls short of majority, wins 77 wards" (in en-US). The Indian Express. 2017-02-23. http://indianexpress.com/article/cities/pune/pmc-election-results-2017-live-updates/.
- ↑ "BMC, Maharashtra municipal corporation polls: Top 5 highlights". NDTV.com. https://www.ndtv.com/india-news/bmc-maharashtra-municipal-corporation-polls-top-5-highlights-571572.
- ↑ 11.0 11.1 "11 newly merged villages in PMC rife with illegal constructions - Pune Mirror -". Pune Mirror இம் மூலத்தில் இருந்து 2018-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180418033355/https://punemirror.indiatimes.com/pune/civic/11-newly-merged-villages-in-pmc-rife-with-illegal-constructions/articleshow/60976274.cms.
- ↑ 12.0 12.1 "State approves merger of 11 villages, Pune adds 81sqkm [sic - Times of India"]. The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/state-approves-merger-of-11-villages-pune-adds-81sqkm/articleshow/60962856.cms.
- ↑ "Pune City Census Department". Official website of the PMC.
- ↑ "68 years of Pune Municipal Corporation: Civic history with a legacy of game-changing schemes" (in en). Hindustan Times. 2018-02-15. https://www.hindustantimes.com/pune-news/68-years-of-pune-municipal-corporation-civic-history-with-a-legacy-of-game-changing-schemes/story-1tWyTmhcinOAcvOhtne7DK.html.
- ↑ PMC பரணிடப்பட்டது 14 சூலை 2012 at Archive.today
- ↑ "PMC Administrative Structure" (PDF). Official Website of Pune Municipal Corporation.
- ↑ Mukhopadhyay, A., 1999. Politics and Bureaucracy in Urban Governance: The Indian Experience. Mathur, India,pp.110 [1] பரணிடப்பட்டது 13 சூலை 2018 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Administrative Zones and ward offices". Official Website of the Pune Municipal Corporation.
- ↑ "Civic administration revises ward limits - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/civic-administration-revises-ward-limits/articleshow/58485976.cms.
- ↑ "Pune Municipal Corporation seeks to redraw boundaries of all ward offices" (in en-US). The Indian Express. 2017-04-29. http://indianexpress.com/article/cities/pune/pune-municipal-corporation-seeks-to-redraw-boundaries-of-all-ward-offices-pmc-4632507/.
- Mukta Tilak பரணிடப்பட்டது 2020-03-31 at the வந்தவழி இயந்திரம்-Mayor of Pune ]
வெளி இணைப்புகள்
[தொகு]- புனே மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்
- புனே மாநகராட்சியின் வார்டு அலுலகங்களின் முகவரிகள் பரணிடப்பட்டது 2011-08-23 at the வந்தவழி இயந்திரம்
- புனே மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம்
- Pune Municipal புனே மாநகராட்சியின் முகநூல் பக்கம்