புஷ்கர் ஏரி
Appearance
புஷ்கர் ஏரி | |
---|---|
அமைவிடம் | புஷ்கர், இராசத்தான் |
ஆள்கூறுகள் | 26°29′14″N 74°33′15″E / 26.48722°N 74.55417°E |
ஏரி வகை | செயற்கை ஏரி |
முதன்மை வரத்து | இலூனி ஆறு |
முதன்மை வெளியேற்றம் | இலூனி ஆறு |
வடிநிலப் பரப்பு | 22 km2 (8.5 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 22 km2 (8.5 sq mi) |
சராசரி ஆழம் | 8 m (26 அடி) |
அதிகபட்ச ஆழம் | 10 m (33 அடி) |
நீர்க் கனவளவு | 790,000 கன சதுர மீட்டர்கள் (28,000,000 cu ft) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 530 m (1,740 அடி) |
குடியேற்றங்கள் | புஷ்கர் |
புஷ்கர் ஏரி (Pushkar Lake) அல்லது புஷ்கர் சரோவர், மேற்கு இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் புஷ்கர் நகரில் அமைந்துள்ளது. புஷ்கர் ஏரி, இந்துக்களின் யாத்திரைத் தலம் மற்றும் புனிதத் தீர்த்தங்களில் ஒன்றாகும்.[1] கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நாணயங்களில் புஷ்கர் ஏரி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரி, ஆரவல்லி மலைத்தொடருக்கு இடையே அமைந்துள்ளது.[2][3] இது இந்திய ஏரிகளின் வகைப்பாட்டில், இந்துக்களின் புனித ஏரியாகக் குறிப்பிடப்படுகிறது.[3][4]
சான்றுகள்
[தொகு]- ↑ PUSHKAR LAKE
- ↑ "Pushkar Lake". Eco India. பார்க்கப்பட்ட நாள் 2010-01-23.
- ↑ 3.0 3.1 City Development Plan for Ajmer and Pushkar p. 196
- ↑ M.S.Reddy and N.V.V.Char. "Management of Lakes in India" (PDF). Annex 2 Classification of Lakes in India. World Lakes Org. p. 20.