மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980
Appearance
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980 (1980 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1980-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1980-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
[தொகு]1980-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1980-86 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1986ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரப்பிரதேசம் | வி சி கேசவ ராவ் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | சையத் ஆர் அலி | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | ஏ.எஸ்.சௌத்ரி | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | பி கிருஷ்ண மோகன் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | ஸ்ரீமதி ரோடா மிஸ்திரி | பிற | |
ஆந்திரப்பிரதேசம் | ஜி சுவாமி நாயக் | இதேகா | |
அசாம் | பிஸ்வா கோஸ்வாமி | பிற | |
அசாம் | பிஜோய் கிருஷ்ணா ஹண்டிக் | இதேகா | |
பீகார் | அஸ்வினி குமார் | பாஜக | |
பீகார் | சீதாராம் கேசரி | இதேகா | |
பீகார் | இந்திரதீப் சின்கா | சிபிஐ | |
பீகார் | மனோரமா பாண்டே | இதேகா | |
பீகார் | ராமச்சந்திர பரத்வாஜ் | இதேகா | |
பீகார் | ராம் பகத் பாஸ்வான் | இதேகா | 29/12/1984 |
பீகார் | உக்கும்தேவ் நாராயண் யாதவ் | ஜனதா | |
அரியானா | சுல்தான் சிங் | இதேகா | |
அரியானா | சுஷில் சந்த் மொஹண்டா | ஜத | |
இமாச்சலப்பிரதேசம் | உஷா மல்ஹோத்ரா | இதேகா | |
சம்மு & காசுமீர் | குலான் எம் ஷால் | ஜகாதேகா | |
கேரளா | பி.வி. அப்துல்லா கோயா | எம் எல் | |
கேரளா | சி ஹரிதாஸ் | இதேகா | |
கேரளா | ஓ ஜே ஜோசப் | சிபிஎம் | |
கருநாடகம் | மார்கரட் அல்வா | இதேகா | |
கருநாடகம் | எம் பசவராஜு | இதேகா | |
கருநாடகம் | மோனிகா தாசு | இதேகா | |
கருநாடகம் | எம் மதன்னா | இதேகா | |
கருநாடகம் | ஆர் எஸ் நாயக் | ஐஜத | |
மத்தியப்பிரதேசம் | நந்த கிஷோர் பட் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | பியாரேலால் கண்டேல்வால் | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | மைமூனா சுல்தான் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | ஜே கே ஜெயின் | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | பர்வீன் குமார் பிரஜாபதி | இதேகா | |
மகாராட்டிரம் | ஜகன்னாத் எஸ் அகார்டே | இதேகா | |
மகாராட்டிரம் | நச்மா எப்துல்லா | இதேகா | |
மகாராட்டிரம் | ஏ.ஜி. குல்கர்னி | இதேகா | |
மகாராட்டிரம் | எஸ் டபிள்யூ தாபே | இதேகா | |
மகாராட்டிரம் | பிரமிளாபாய் டி சவான் | இதேகா | 28/12/1984 |
மகாராட்டிரம் | ஜோசப் லியோன் டிசோசா | இதேகா | 28/12/1984 |
மகாராட்டிரம் | சாந்தி ஜி படேல் | ஜத | |
நாகலாந்து | டி அலிபா இம்தி | பிற | |
நியமனம் | நர்கிசு | நியமனம் | இறப்பு 03/05/1981 |
நியமனம் | டாக்டர் லோகேஷ் சந்திரா | நியமனம் | |
நியமனம் | இசுகாடோ சுவு | நியமனம் | |
நியமனம் | குஸ்வந்த் சிங் | நியமனம் | |
ஒரிசா | ஜெகதீஷ் ஜானி | இதேகா | |
ஒரிசா | சியாம் சுந்தர் மொகபத்ரா | சுயே | |
ஒரிசா | அக்சய் பாண்டா | இதேகா | |
பஞ்சாப் | அர்வேந்திர சிங் ஹன்ஸ்பால் | இதேகா | |
பஞ்சாப் | ஜக்தேவ் சிங் தல்வாண்டி | சிஅத | |
ராஜஸ்தான் | ராம் நிவாஸ் மிர்தா | இதேகா | 29/12/1984 |
ராஜஸ்தான் | துலேஷ்வர் மீனா | இதேகா | |
ராஜஸ்தான் | மொலானா அஸ்ரருல் ஹக் | இதேகா | |
ராஜஸ்தான் | ஜஸ்வந்த் சிங் | பாஜக | |
தமிழ்நாடு | ப அன்பழகன் | அதிமுக | |
தமிழ்நாடு | ஆர் மோகனரங்கம் | அதிமுக | தகுதி நீக்கம் 08/09/1982 |
தமிழ்நாடு | எல் கணேசன் | திமுக | |
தமிழ்நாடு | டி ஹீராசந்த் | அதிமுக | |
தமிழ்நாடு | எம் கல்யாணசுந்தரம் | சிபிஐ | |
தமிழ்நாடு | எம் எஸ் ராமச்சந்திரன் | இதேகா | |
தமிழ்நாடு | ஆர் ராமகிருஷ்ணன் | அதிமுக | |
திரிபுரா | இலா பட்டாச்சார்யா | சிபிஎம் | |
உத்தரப்பிரதேசம் | கல்ப் நாத் ராய் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ராம் சேவக் சவுத்ரி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சத்யபால் மாலிக் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | உருத்ர பிரதாப் சிங் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | மௌலானா ஆசாத் மதனி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சையத் எஸ் ராஜி | இதேகா | பதவி விலகல் 14/05/1985 |
உத்தரப்பிரதேசம் | பியாரே லால் குரீல் | இதேகா | இறப்பு 27/12/1984 |
உத்தரப்பிரதேசம் | முஸ்தபா ரஷீத் ஷெர்வானி | இதேகா | இறப்பு 08/04/1981 |
உத்தரப்பிரதேசம் | சையது அகமது அஷ்மி | பிற | |
உத்தரப்பிரதேசம் | குர்சித் ஆலம் கான் | இதேகா | பதவி விலகல் 06/12/1984 |
உத்தரப்பிரதேசம் | தரம்வீர் | இதேகா | இறப்பு 22/12/1984 |
உத்தரப்பிரதேசம் | சுதாகர் பாண்டே | இதேகா |
இடைத்தேர்தல்
[தொகு]1980 ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மேற்குவங்காளம் | சங்தோபால் லெப்சா | சிபிஎம் | (தேர்தல் 11/03/1980; 1984 வரை) |
அரியானா | ஹரி சிங் நல்வா | இதேகா | (தேர்தல் 19/03/1980; 1982 வரை) |
ஜம்மு & காஷ்மீர் | ஷரீஃப்-உத்-தின் ஷாரிக் | ஜே.கே.என்.சி | (தேர்தல் 19/03/1980; 1984 வரை) |
கர்நாடகா | பி இப்ராஹிம் | இதேகா | (தேர்தல் 25/03/1980; 1984 வரை) |
பஞ்சாப் | குர்சரண் சிங் தோஹ்ரா | எஸ்ஏடி | (தேர்தல் 09/05/1980; 1982 வரை) |
மகாராட்டிரம் | எம். சி.பண்டாரே | இதேகா | (தேர்தல் 30/06/1980; 1982 வரை) |
உத்தரப்பிரதேசம் | தினேஷ் சிங் | பிற | (தேர்தல் 30/06/1980; 1982 வரை) |
உத்தரப்பிரதேசம் | நரசிங் நரேன் பாண்டே | பிற | (தேர்தல் 30/06/1980; 1982 வரை) |
மத்தியப்பிரதேசம் | ராஜேந்திர சிங் ஈஸ்வர் சிங் | பிற | (தேர்தல் 30/06/1980; 1982 வரை ) |
தமிழ்நாடு | ப அன்பழகன் | அதிமுக | (தேர்தல் 28/07/1980; 1984 வரை) |
மகராட்டிரம் | என். எம். காம்ப்ளி | இதேகா | (தேர்தல் 04/08/1980; 1982 வரை) |
உத்தரப் பிரதேசம் | பி. என். சுகுல் | இதேகா | (தேர்தல் 05/07/1980; 1984 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.