வார்ப்புரு பேச்சு:இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்
இவ்வார்ப்புரு மார்ச் 8, 2013 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. |
இதனை இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் என்னும் தலைப்புக்கு மாற்ற இருக்கின்றேன். மறுப்பு ஏதும் இருந்தால் தெரிவியுங்கள். நடுவண் அரசின் அல்லது இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பகுதிகள் என்னும் பொருளில் ஆட்சிப்பகுதிகள் என்னும் சொல்லாட்சி பரிந்துரைக்கிறேன். territory என்பது நிலப்பகுதி, ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பகுதி என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு ஆட்சி செய்யப்படும் நிலப்பகுதி என்பதால், ஆட்சிப்பகுதி. மேலும் வார்ப்புரு:இந்தியா என்றும் இதே போன்ற ஒன்று ஏற்கனவே உள்ளதே? --செல்வா 13:48, 10 மார்ச் 2009 (UTC)
ஏற்கனவே இருந்ததால் மாற்றி வைத்தேன். இதை சரி செய்யவும். நீங்க்ள குறிப்பிட்டபடியே இருக்கட்டும். மாற்ற முயற்சித்தேன் பிழை வருகின்றதே--செல்வம் தமிழ் 01:50, 11 மார்ச் 2009 (UTC)
????
--Natkeeran 01:55, 11 மார்ச் 2009 (UTC)
செல்வம் தமிழ், உங்கள் வார்ப்புருவை சரி செய்துள்ளேன். மேலே நற்கீரன் தந்துள்ளது வார்ப்புரு:இந்தியா. --செல்வா 02:04, 11 மார்ச் 2009 (UTC)
- இந்தியா, இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்ற இரண்டு வார்ப்புருக்களையும் இப்போது இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் என்ற இந்த வார்ப்புருவுக்கு வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 02:35, 12 மார்ச் 2009 (UTC)
பட்டியல் அகரவரிசை
[தொகு]மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் அவற்றின் ஆங்கிலப் பெயரைக் கொண்டு அகரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன. இதனை தமிழ் உயிர்,மெய் எழுத்துக்கள் வரிசையில் அமைத்தால் தேடுதலுக்கு எளிதாகவும் பார்வைக்கு அழகாகவும் இருக்கும். --மணியன் (பேச்சு) 04:59, 5 சூன் 2014 (UTC)
- ஆயிற்று.--Kanags \உரையாடுக 05:46, 5 சூன் 2014 (UTC)