உள்ளடக்கத்துக்குச் செல்

ஹசரத்பல் தர்கா

ஆள்கூறுகள்: 34°7′45″N 74°50′32″E / 34.12917°N 74.84222°E / 34.12917; 74.84222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசரத்பல் தர்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஹசரத்பல்
புவியியல் ஆள்கூறுகள்34°7′45″N 74°50′32″E / 34.12917°N 74.84222°E / 34.12917; 74.84222
சமயம்இசுலாம்
மண்டலம்காஷ்மீர் பள்ளத்தாக்கு
மாநிலம்மாநிலம்
ஆட்சிப்பகுதிஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ஸ்ரீநகர் மாவட்டம்
மாநகராட்சிஸ்ரீநகர்
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டில்
தலைமைஜம்மு காஷ்மீர் வக்ப் போர்டு

ஹசரத்பல் தர்கா (Hazratbal Shrine), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலலைவில் உள்ள ஹசரத்பல் எனுமிடத்தில் உள்ளது. இத்தர்காவில் முகமது நபியின் நினைவாக அவரது மயிரில் ஒரு பகுதி உள்ளதாக கருதப்படுகிறது.[1] ஹசரத்பல் தர்கா தால் ஏரியின் வட கரையில் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Moslems Riot Over Theft of Sacred Relic", Chicago Tribune, 29 December 1963, p1
  2. "Kashmir Indians Yield at Shrine" (in en-US). The New York Times. Reuters. 7 August 1994. https://www.nytimes.com/1994/08/07/world/kashmir-indians-yield-at-shrine.html. 
  3. "Hazratbal, the shrine and the holy relic". The Dispatch. 10 January 2018.