உள்ளடக்கத்துக்குச் செல்

யானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பிளிறல்
ஒரு யானை
ஓர் ஆப்பிரிக்க யானை

பொருள்

[தொகு]
  • .
  1. கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும்.

விளக்கம்

[தொகு]
  1. யானையின் குட்டியைக் கன்று என்றோ யானைக்குட்டி/குட்டியானை என்றோ அழைப்பர்.
  2. யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.
  3. களிறு என்பது ஆண் யானை. பிடி என்பது பெண் யானை.

யானை வகைகள்

[தொகு]
  1. உம்பல்
  2. உவா
  3. ஓங்கல்
  4. கரி
  5. கறையடி
  6. கள்வன்
  7. குஞ்சரம்
  8. கைம்மா
  9. கைம்மலை
  10. தும்பி
  11. புகர்முகம்
  12. நால்வாய்
  13. புழைக்கை (பூட்கை)
  14. பொங்கடி
  15. வாரணம்
  16. வழுவை
  17. வேழம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஒருபொருட்பன்மொழி

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---யானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

(Elephant - tamil lexicon dictionary )

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானை&oldid=1989236" இலிருந்து மீள்விக்கப்பட்டது