கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
வியாளம்(பெ)
- பாம்பு
- புலி
- யாளி
- கெட்ட குணமுள்ள யானை
ஆங்கிலம்
- snake
- tiger
- a mythological animal
- vicious elephant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரை (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வியாளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +