எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்
எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் 21-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1069–கிமு 945 | |||||||||
தலைநகரம் | தனீஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1069 | ||||||||
• முடிவு | கிமு 945 | ||||||||
|
எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் (Twenty-first Dynasty of Egypt orDynasty XXI, 21st Dynasty or Dynasty 21) மூன்றாம் இடைநிலைக் காலத்தின் துவக்கத்தில்[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சம் ஆகும். [2] இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தை கிமு 1069 முதல் கிமு 945 முடிய 124 ஆண்டுகள் ஆண்டனர்.[3] இவ்வம்சத்தினரின் தலைநகரமாக கீழ் எகிப்தின் தனீஸ் நகரம் இருந்தது.
வரலாறு
[தொகு]புது எகிப்திய இராச்சியத்தின் முடிவில் தோன்றிய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து தீபை நகரத்தின் அமூன் கோயில் தலைமைப் பூசாரிகள் எகிப்து இராச்சியத்தை கைப்பற்றினர். தீபை நகரத்தின் அமூன் கோயிலின் தலைமைப் பூசாரி இரண்டாம் சுசென்னெஸ் தன்னை கீழ் எகிப்தின் (வடக்கு எகிப்து) தனீஸ் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்ச பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார்.[4] மேல் எகிப்து (தெற்கு எகிப்து) மற்றும் மத்திய எகிப்து பிரதேசங்களை தீபை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு பிற எகிப்திய தலைமைப் பூஜாரிகள் ஆண்டனர்.
21-ஆம் வம்ச பார்வோன்கள்
[தொகு]பார்வோன் | உருவம் | பெயர் | ஆட்சிக் காலம் | கல்லறை | துணைவியர் | Comments |
---|---|---|---|---|---|---|
சுமெண்டஸ் | ஹெட்ஜ்கேப்பிரிரே செத்பெபென்ரே | கிமு 1077 - 1051 | டென்டாமூன் | கீழ் எகிப்தை மட்டும் ஆண்டார். | ||
அமெனெனிசு | நெபர்கரே ஹெக்வாசெத் | கிமு 1051 - 1047 | ||||
முதலாம் சுசென்னெஸ் | அக்கெபெர்ரி செதெபெனமூன் | கிமு 1047 - 1001 | தனீஸ் | முத்தேத்மெத் வியாய் |
இவர் 41 அல்லது 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார் | |
அமெனிமோப் | கிமு 1001 - 992 | தனீஸ் | ||||
மூத்த சோர்கோன் | அக்கெபெர்ரி செத்தேபென்ரெ | கிமு 992 - 986 | ||||
சியாமூன் | நெத்ஜெர்கெப்பிரே செதெபெனமூன் | கிமு 986 - 967 | ||||
இரண்டாம் சுசென்னெஸ் | திட்கெபெருரே செதெபென்ரே | கிமு 967 - 943 |
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
பண்டைய எகிப்திய வம்சங்கள்
[தொகு]பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Third Intermediate period (1075–656 BCE)
- ↑ Twenty First Dynasty of Egypt
- ↑ Kenneth A. Kitchen, The Third Intermediate Period in Egypt (1100–650 BC), 3rd edition, 1986, Warminster: Aris & Phillips Ltd, p.531
- ↑ Clayton, Peter A. (2006). Chronicle of the Pharaohs: The Reign-by-reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. London, England: Thames & Hudson. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0500286289.
மேற்கோள்கள்
[தொகு]- Jaroslav Černý, Studies in the Chronology of the Twenty-First Dynasty, JEA 32 (1946), 24-30