உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
அகாமனிசியப் பேரரசின் எகிப்திய மாகாணம்
எகிப்தின் 31-ஆம் வம்சம்
மாகாணம், அகாமனிசியப் பேரரசு
[[எகிப்தின் முப்பதாம் வம்சம்|]]
கிமு 343–கிமு 332
 
[[தாலமி பேரரசு|]]

Flag of அகாமனிசியப் பேரரசின் எகிப்து

[[பாரசீகக் கொடி|முதலாம் சைரஸ்]]

Location of அகாமனிசியப் பேரரசின் எகிப்து
Location of அகாமனிசியப் பேரரசின் எகிப்து
அகாமனிசியப் பேரரசில் மேற்கில் பண்டைய எகிப்து[1][2][3][4]
எகிப்திய பார்வோன்
 •  கிமு 343–338 மூன்றாம் அர்தசெராக்சஸ் (முதல்)
 •  கிமு 336–332 மூன்றாம் டேரியஸ் (இறுதி)
வரலாற்றுக் காலம் பாரம்பரியக் காலம்
 •  மூன்றாம் அர்தசெராக்சஸ் எகிப்தை கைப்பற்றுதல் கிமு 343
 •  பேரரசர் அலெக்சாந்தர் எகிப்தை கைப்பற்றுதல் கிமு 332

எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம் (Thirty-first Dynasty of Egypt or Dynasty XXXI, alternatively 31st Dynasty or Dynasty 31), அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் கிமு 343-இல் முப்பதாம் வம்சத்தவர்களை வென்று, இரண்டாவது முறையாக பண்டைய எகிப்தைக் கைப்பற்றி, அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 343 முதல் கிமு 332 வரை 11 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆண்ட அகாமனிசிய பேரரசினரை, எகிப்தின் முப்பத்தின் ஒன்றாம் வம்சத்தவர் என்பர். கிமு 332-இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர், எகிப்தை ஆண்ட் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸை வென்று எகிப்தை கைப்பற்றினார். அத்துடன் எகிப்தில் அகாமனிசியப் பேரரசின் 31-ஆம் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.

பண்டைய எகிப்தை இதே அகாமனிசியப் பேரரசினர் இரண்டாம் முறையாக கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் ஆண்டனர். இவர்கள் எகிப்தின் 27-ஆம் வம்சத்தவர்களாகவும், 31-ஆம் வம்சத்தவர்களாகவும் ஆட்சி செய்தனர்.

நாணையங்கள்

[தொகு]

பாரசீகத்தின் எகிப்திய ஆளுநர் வெளியிட்ட நாணயங்கள்

[தொகு]

பாரசீகத்தின் சிசிலி ஆளுநர் வெளியிட்ட நாணயங்கள்

[தொகு]

31-ஆம் வம்ச பார்வோன்கள்

[தொகு]
பார்வோன் பெயர் உருவம் ஆட்சிக் காலம் குறிப்புகள்
மூன்றாம் அர்தசெராக்சஸ் கிமு 343–338 இரண்டாம் முறையாக எகிப்தை அகாமனிசியப் பேரரசிற்குள் கொண்டு வந்தவர்
அர்செஸ் கிமு 338–336 கீழ் எகிப்தை மட்டும் ஆட்சி செய்தவர்.
காபாஷ் கிமு 338–335 மேல் எகிப்தில் பாரசீகர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, தன்னையே எகிப்திய பார்வோன் ஆக அறிவித்துக் கொண்டவர்
மூன்றாம் டேரியஸ் கிமு 336–332 கிமு 335-இல் எகிப்திய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மேல் எகிப்தை பாரசீகக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தவர்

31-வம்ச அகாமனிசியப் பேரரசின் பார்வோன்களின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]
Darius IIIArtaxerxes IVArtaxerxes III

31-ஆம் வம்ச எகிப்திய ஆளுநர்கள்

[தொகு]
ஆளுநர் பெயர் ஆட்சிக் காலம் பேரரசர் குறிப்பு
இரண்டாம் பெரென்டேட்ஸ் கிமு 343– 333 மூன்றாம் அர்தசெராக்சஸ்
சசபாகெஸ் † கிமு 333 மூன்றாம் டேரியஸ் இசுசியுஸ் போரில் கொல்லப்பட்டார்.
மாசாசெஸ் கிமு 333–332 மூன்றாம் டேரியஸ்

படக்காட்சிகள்

[தொகு]

பண்டைய எகிப்திய வம்சங்கள்

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. O'Brien, Patrick Karl (2002). Atlas of World History (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195219210.
  2. Philip's Atlas of World History. 1999.
  3. Davidson, Peter (2018). Atlas of Empires: The World's Great Powers from Ancient Times to Today (in ஆங்கிலம்). i5 Publishing LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781620082881.
  4. Barraclough, Geoffrey (1989). The Times Atlas of World History (in ஆங்கிலம்). Times Books. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0723003041.
  5. CNG: CILICIA, Myriandros. Mazaios. Satrap of Cilicia, 361/0-334 BC. AR Obol (10mm, 0.64 g).
  6. 6.0 6.1 Kovacs, Frank L. (2002). "Two Persian Pharaonic Portraits". Jahrbuch für Numismatik und Geldgeschichte (in ஆங்கிலம்). R. Pflaum. pp. 55–60.
  7. "The long skirt shown wrapped around this statue’s body and tucked in at the upper edge of the garment is typically Persian. The necklace, called a torque, is decorated with images of ibexes, symbols in ancient Persia of agility and sexual prowess. The depiction of this official in Persian dress may have been a demonstration of loyalty to the new rulers." "Egyptian Man in a Persian Costume". www.brooklynmuseum.org. Brooklyn Museum.

வெளி இணைப்புகள்

[தொகு]