நான்காம் ராமேசஸ்
நான்காம் ராமேசஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கையில் கடவுளுக்கான காணிக்கைகளுடன் நான்காம் ராமேசஸ் சிற்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1155-1149 , எகிப்தின் இருபதாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மூன்றாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஐந்தாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | தௌதென்தோபெட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஐந்தாம் ராமேசஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தியுதி [3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1149 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | KV2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | கர்னாக்க்கில் உள்ள கோன்சு கோயிலில் |
நான்காம் ராமேசஸ் (Ramesses IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார்.[4]இவர் எகிப்தை கிமு 1155 முதல் கிமு 1149 முடிய 6 ஆண்டுகளே ஆண்டார். [5]
இறப்பு
[தொகு]ஆறு ஆன்டு ஆட்சிக் காலத்திற்கு பின் இறந்த நான்காம் ராமேசஸ்சின் மம்மியை மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. 1898-இல் மன்னர்கள் சமவெளியில் அகழ்வாய்வு செய்த போது இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் நான்காம் ரமேசஸ் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. நான்காம் ரமேசஸ் மறைவிற்குபின் அவரது மகன் ஐந்தாம் ராமேசஸ் ஆட்சி பீடம் ஏறினார்.[6]
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
இதனையும் காண்க
[தொகு]-
கர்னாக்கில் உள்ள கோன்சு கோயிலில் நான்காம் ராமேசஸ் சிற்பம்
-
அன்னப் பறவை உருவம் மற்றும் IV ராமேசஸ்சின் பெயர் பொறித்த மோதிரம்
-
கோன்சு கோயிலில் IV ராமேசஸ் நினைவுச் சிற்பம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994, p.167
- ↑ The Epigraphic Survey: Medinet Habu, Vol. I - VII, Band II., Tafel 101.
- ↑ Jehon Grist: The Identity of the Ramesside Queen Tyti, Journal of Egyptian Archaeology, Vol. 71, (1985), pp. 71-81
- ↑ Jacobus Van Dijk, 'The Amarna Period and the later New Kingdom' in The Oxford History of Ancient Egypt, ed. Ian Shaw, Oxford University Press paperback, 2002, p.306
- ↑ Ramses IV
- ↑ Van Dijk, p.307
- ↑ 7.0 7.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
மேலும் படிக்க
[தொகு]- Gabriella Dembitz, Les inscriptions de Ramsès IV de l'allée processionnelle nord-sud à Karnak révisées. Karnak Varia (§6), in: Cahiers de Karnak 16 (2017), 167-178.
- David F. Wieczorek, A Rock Inscription of Ramesses IV at Gebelein, a previously unknown New Kingdom expedition, in: Études et Travaux XXVIII (2015), 217-229.
வெளி இணைப்புகள்
[தொகு]- நான்காம் ராமேசஸ் at Find a Grave